மறக்க முடியாத ‘கடி’ * ரவிக்குமார் ‘கோபம்’ ஏன் | ஆகஸ்ட் 09, 2021

அரையிறுதியில் ‘கடி’ வாங்கியதால் சோகமாக இருந்துள்ளார் ரவிக்குமார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் முதன் முறையாக களமிறங்கிய இந்திய வீரர் ரவிக்குமார், வெள்ளிப்பதக்கம் வென்றார். அரையிறுதியில் கஜகஸ்தானின் நுாரிஸ்லாம் சனயேவை வீழ்த்தினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற போதும், முகத்தின் மகிழ்ச்சியை காட்டாமல் இறுக்கமான சூழலில் இருந்தார். இதற்கான கார

Nandri

Leave a Comment