Watch : India vs Australia Second ODI Online Free

Introduction:

அனைவர்க்கும் வணக்கம். நான் உங்கள் tamilnewslive. இன்று நாம் பார்க்க போவது India vs Australia ஒரு நாள் போட்டியை எப்படி இலவசமாக உங்கள் மொபைலில் பார்ப்பது என பார்க்கபோகிறோம்.

India vs Australia ODI:

கடந்த மாதம் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியானது தொடங்கியது. இதில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் சேர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் உம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை ஓடவைத்தனர்.

பிறகு மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் ODI போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியம் இல் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் ஆக ஹர்டிக் பாண்டிய செயல்பட்டார். ரோஹித் சர்மா அவர் சொந்த வேலையாக சென்றதால் ஹர்டிக் பாண்டிய கேப்டன் ஆகா இருந்தார்.

Australia Batting:

இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங் ஐ தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியில் முதலில் களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 5 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் பொறுமையாக ஆடி 65 பந்துகளுக்கு 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

பின்பு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளுக்கு 22 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா அணி கேப்டன் ஹர்டிக் பாண்டிய பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு இறங்கிய மரன்ஸ் லபுஸ்சாக்னே 22 பந்துகளில் 15 ரன் கள் மட்டுமே எடுத்து பவுலின் திரும்பினார்.

129/3 என்ற நிலைமையில் இருந்த ஆஸ்திரேலியா அணி, அடுத்து வந்த ஆட்டக்கார்கள் சொற்ப ரன் களில் சென்றதால் 188 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் இந்திய அணியிலிருந்து சிறப்பான பௌலிங் ஐ முகமத் ஷமி வெளிப்படுத்தினார். 6 ஓவர்கள் பந்து வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் களையும் வீழ்த்தினார்.

முகமத் சிராஜ் உம் 29 ரன் கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா 46 ரன் கள் கொடுத்து 2 விக்கெட் களை வீழ்த்தினார். கேப்டன் ஹர்திக் பாண்டிய 29 ரன் கள் கொடுத்து 1 விக்கெட் ஐ வீழ்த்தினார்.

India Batting:

அடுத்து ஆடிய இந்தியா அணி, தொடக்க ஆட்டக்காரர் ஆனா இஷான் கிஷன் 3 ரன் களில் மார்கஸ் ஸ்டாலினிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். இவருடன் களமிறங்கிய shubman கில் 31 பந்துகளில் 20 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தார். அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 9 பந்துகளில் 4 ரன் கள் எடுத்தும், சூர்யகுமார் யாதவ் 0 ரன் பெற்று பெவிலியன் திரும்பினார்.

இக்கட்டான சூழ்நிலையில் இருந்த இந்தியா அணியை KL ராகுல் மற்றும் கேப்டன் ஹர்டிக் பாண்டிய பொறுமையாக ஆடி ஆட்டத்திற்கு வலு சேர்த்தனர். கேப்டன் ஹர்டிக் பாண்டிய 25 ரன் கள் எடுத்து மார்கஸ் ஸ்டாலினிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்பு இறங்கிய ரவீந்திர ஜடேஜா பொறுமையாக ஆடி ஆட்டத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். KL ராகுல் 91 பந்துகளில் 75 ரன்களை எடுத்து இந்தியா அணியை வெற்றிபெற செய்தார்.

ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் 49 ரன் கள் கொடுத்து 3 விக்கெட் களை வீழ்த்தினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன் கள் கொடுத்து 2 விக்கெட் களை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா விற்கு Man of the Match அவார்ட் கொடுக்கப்பட்டது.

Watch India vs Australia ODI Online Free App

நீங்களும் இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியை இலவசமாக கண்டுகளிக்கலாம். Jio TV என்ற ஆப் ஆனது Playstore மற்றும் Appstore ஆகியவற்றில் இலவசமாக உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் நம்பரை கொடுத்து log in செய்யவும். பின்பு அதை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். App இன் லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JIO TV 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி.

Leave a Comment